தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும்!


ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

Google News

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் நீ ஒரு வழிப்போக்கன் என்பதை மறந்து விடாதே. எப்போதும் இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

* பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.

* கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அவர் அன்பு மிக்க பெற்றோரைப் போன்றவர்.

* சத்தியம் எங்கு இருக்கிறதோ, அங்கு எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும்.

* நல்லதையே பார்க்கவும், கேட்கவும், சிந்திக்கவும் செய். எல்லா நன்மைகளும் வாழ்வில் பெறுவாய்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us